பூக்களுக்கு வாசம் அதன் இதழ்களில் இருக்கும் சில எண்ணெய்ச் சத்துக்களால் வருகிறது. இந்த ஞானப் பூக்களில் எண்ணெய்ச் சத்துக்கள் இருக்கிறதோ இல்லையோ,எண்ணச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றின் வாசனை இயல்பானது.உங்கள் இதயங்களில் இடம்பிடித்து அமரக்கூடியது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)