book

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே

Shivavin Ella Pugalum Aval Oruthikae

₹40.5₹45 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Add to Cart

கவிதை என்பது உணர்ச்சிகளின் உத்தரவில் எழுதப்படுவது.  உற்ற உணர்ச்சி ஒழுகி விடுவதற்குள் அதைச் சேமித்து வைக்கும் முயற்சியே கவிதை!.

காதல் உணர்ச்சி எல்லோரையும் கவிஞனாக்கிவிடும் என்பதற்கு சிவா எழுதியுள்ள " எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே" தொகுப்பு ஓர் அழகான சாட்சி.

காதலுக்கான காத்திருப்புகள் - கதாலின் ஞாபக சோகங்கள் - காதல் தோல்வியின் கண்ணீர்ப் பதவுகள் - அழகில் விளைந்த அவஸ்தைகள் - பிரிவில் நேர்ந்த பிரளயங்கள் இவைகளே இவரது கவிதைகளின் பாடுபொருள்கள்.  காதல் வயப்பட்ட இளைஞர்களின் இதய நரம்புகளை மீட்டுகின்றத குறுங்கவிதைகளைத் தனக்கு வசப்பட்ட எளிய மொழியில் படைத்துள்ள சிவா பாராட்டுக்குரியவர்.

ஆழ்ந்த வாசிப்பும்;  கவிதை நேசிப்பும் சிவாவை சிறந்த கவிஞராக வளர்க்குமென்று நம்புகின்றேன்; வாழ்த்துகிறேன்.

அன்புள்ள, 
வைரமுத்து