மழையானவள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :5
Published on :2010
ISBN :9788184460278
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Add to Cartகாலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபராக தான் இருக்க முடிந்தால் ,உன் களைப்பையெல்லாம் என் காதலால் துடைத்துவிடுவேன்.