book

ஒரு மின்னல் ஒரு தென்றல்

Oru Minnal Oru Thendral

₹99₹110 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இந்த பூமியில் எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன. மனிதருக்கு மனிதர் மனதுக்குள் பூட்டி வைத்திருப்பவை சாதாரண மனித ரகசியங்கள். அவைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் பெரிதாக இருக்கலாம் . அடுத்து வருபவை புதையல் ரகசியங்கள் , இந்த புதையல் ரகசியம் என்பது ஒரு ஊருக்குள் பெரிதாக இருக்கலாம் ஆனால் உலகமே வியங்கும் ரகசியங்கள் என்றால் அது எங்கே தோண்டினால் பொன் கிடைக்கும் எங்கே தோண்டினால் கனிமங்கள் கிடைக்கும் போன்றவை தான் . இது கூட ஒரு நாள் தீர்ந்து போய்அந்த ரகசியங்களும் இடமில்லாதுபோய்விடும்.