book

தாண்டவமாலை தரும் யோக விளக்கம்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Add to Cart

தாண்டவமாலை என்ற நூல் கவிதை நடையில் சென்ற நூற்றாண்டில் வெளிவந்த நூலாகும். அதில் முக்கியமான சில விதிகளை மட்டும் உரைநடையாக தந்திருக்கிறேன். லக்கனம் கணிக்கும் முறை பற்றியும், 2 - 12 -8 ஆம் அதிபதிகள் தரும் பலன் பற்றியும் மேஷ மீனம் வரையிலுள்ள லக்கனங்களுக்கு கிரகங்கள் என்னபலன் தருவார்கள். அவர்களுக்குரிய மாரகாதிபதிகள் பாரகாதிபதிகள் பற்றி விபரமும் தந்திருக்கிறேன்.