book

கை ரேகை ரகசியங்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். லட்சுமணன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :9
Published on :2002
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Add to Cart

கோள்களின் இயக்கம் - மாறுதல்கள் மண்ணில் வாழும் மனிதனது வாழ்க்கை முறைகளில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுவே ஜோதிடமாகப் பரிணமிக்கிறது.ஒருவரது கைரேகைகளை வைத்தே அவரது வாழ்க்கை அமைப்புகளைக் கணிக்க முடியும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆற்றல் மிக்க ஜோதிடக் கலையின் ஓர் பகுதியான கைரேகை அமைப்பு முறைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தக்கப் பட விளக்கங்களுடன் எழுதியுள்ளார்.