book

காலத்தை வென்ற கலைவாணர்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னை சம்பத்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2015
Add to Cart

கலைவாணர் எல்லோருக்கும் இனியவர் ;எளியவர்;பகட்டு;பொய்;புனைசுட்டு இவைகள் அற்ற ஒரு சாதாரண மனிதர் .திரையில் அவர் தன் வசனங்களாலும் ,பாடல்களாலும் வலியுறுத்திய கருத்துகள் மனசாட்சி உள்ள மனிதர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.அதனாலேயே அவை காலம்கடந்து கலைவாணருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.அவர் இன்றைய கலை உலகினருக்கு ஒரு எடுத்துக்காட்டு ;நாளைய உலகினருக்கு நல்லதொரு வழிகாட்டி.