பதிற்றுப்பத்து
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cartஉலக மொழிகளில் தொன்மை வாய்ந்தவை என்று நவிலக்கூடியன சிலவேயாம். அவற்றுள் தமிழ் மொழியானது தனித்தன்மையோடு சிறப்புற்று விளங்கும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்ததமிழ் ' என்பது தமிழின் சிறப்பினை நன்கு எடுத்தோதும். இதனால் இதன் தொன்மையானது கூறப்பட்டாலும் எக்காலத்திலும் இளமையோடு விளங்கி வரும் மாண்பினைப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகத்தின் வாயிலாக சாற்றியவாறு காணத்தக்கது.