book

நீங்கள் அறிய வேண்டிய உலக நடப்புகள்

Neengal Ariya Vendiya Ulaga Nadappugal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.கே. மனோகரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462289
Add to Cart

இந்நூலாசிரியர் முனைவர் பி.கே.மனோகரன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக்குழுமத்தின் 'டீன்' (Dean) ஆக உள்ளார். சி.பி.எம். கல்லூரியை தாய்க்கல்லூரியாகக் கொண்ட இவர் பொருளியல் துறை இணைப் பேராசிரியர்.இவரது என்.எஸ்.எஸ். சேவையைப் பாராட்டி தமிழக அரசு இரண்டு விருதுகளையும், பாரதியார் பல்கலைக் கழகம் ஒரு விருதையும், கோவை மாவட்ட நிர்வாகம் சிறந்த சேவைக்கான நற்சான்றிதழையும் அளித்து கெளரவித்துள்ளன. தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் “சிறந்த ஆசிரியர் விருதினை வழங்கி பாராட்டி உள்ளது. | பொதிகை தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.தினமணி உள்ளிட்ட பல நாளேடுகளிலும், தன்னம்பிக்கை, கல்வி, டுடே ஆகிய மாத இதழ்களிலும் எழுதி வருகிறார்.தமிழில் 4 புத்தகங்களையும் ஆங்கிலத்தில் 4 புத்தகங்களையும் படைத்துள்ளார். சென்னை, பாரதியார், அண்ணாமலை பல்கலைக் கழக தொலைமுறைக் கல்வி மாணவர்களுக்கு 3 பாடப் புத்தகங்கள் எழுதி உள்ளார்.