புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்
₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என்.இமாஜான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cartஇந்த புத்தகத்தை கையில் எடுத்திருக்கும் நீங்கள் கல்யாணம் ஆகாதவராகவும் இருக்கலாம்; கல்யாணம் ஆனவராகவும் இருக்கலாம். கணவனிடமோ, மனைவியிடமோ அடி வாங்கியவராகவும் இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் அடி வாங்க முதுகை தயாராக வைத்திருப்பராகவும் இருக்கலாம். எது, எப்படியோ கணவன்மார்களுக்கும், மனைவிமார்களுக்கும், ஒருவர் மற்றவரின் அடியிலிருந்தும்,வதையிலிருந்தும் தப்பிக்க சில யோசனைகள் சொல்லித் தருகிறேன் இதைக் கடைப்பிடித்தீர்களானால் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்த்த பாடுபடுவீர்கள்.