
ஏற்றுமதி சின்னச் சின்னச் செய்திகள்
Ettrumadhi Chinna Chinna Seidhigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுராமன் சாத்தப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788184464054
Out of StockAdd to Alert List
உங்கள் கையில் இருப்பது தமிழில் இவரின் ஆறாவது புத்தகம். ஏற்றுமதி சின்ன
சின்ன செய்திகள் என்ற இந்தப் புத்தகம் ஏற்றுமதி தொடர்பான பல் உபயோகமான
செய்திகளையும், பல இணையதளங்களையும், ஏற்றுமதியில் தங்களுக்கு வரும்
கேள்விகளுக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக இருக்கும். இது
உங்களது ஏற்றுமதிக்கு நிச்சியம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என
நம்புகிறோம். தொடர்ந்து இவரின் புத்தகங்களை ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு
ஆகிய வரிசையில் விஜயா பதிப்பகத்திலிருந்து எதிர்பார்க்கலாம்
