ஜென் ஒரு தீர்வு இல்லாத புதிர்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. மீனாட்சி சுந்தரம், ஜியோமே M. குலோஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788184028904
Out of StockAdd to Alert List
இருமை கடந்த ஒருமைக் கதைகள் நம் வாழ்க்கை இன்பம், துன்பம்; நல்லது, கெட்டது என இரண்டு நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நண்பன், எதிரி; நல்லது, கெட்டது இப்படிப் பல இரு நிலைகள். இம்மாதிரியான நிலைகள் என்றால் போட்டி உருவாகும்; பிரச்சினைகள் தலைதூக்கும்.
இதை இருமை என்கிறோம். ஜென் தத்துவம் இருமையைக் கடக்க வலியுறுத்துகிறது. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவது முறையானது அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவத்தில் இருக்கும். அதனால் ஒன்றை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஒருமை என்கிறோம்.