book

மேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :175
பதிப்பு :2
Published on :2008
Add to Cart

வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்களில் மேக்ரோமீடியா ட்ரீம்வீவர், பிளாஷ் தெரிந்தவர்கள் தேவை என்று அடிக்கடி வருவதை பார்க்கலாம் அந்த வேலைக்கான மென்பொருட்களைப் பற்றிய நூல்தான் இது. இந்த நூலை கற்பதன் மூலம் கணினியில் இன்டர்நெட் பக்கங்களில் குட்டிபடங்கள், விளம்பரங்கள், போன்றவற்றை உருவாக்கமுடியும்.