வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)
Valar Ilamparuvam (prachanaikalum Theervugalum)
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190730853
Add to Cart'இதுதான் வளர்இனம் பருவம்' என்ற இந்த நூல் இன்றைய தினம் இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது.
'டீன் ஏஜ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் புத்திளம் பருவத்தில் குழ்ந்தைகளின் உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.
இந்த மாறுதல்கள் அவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கும். உடலில் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும்போதும் வியப்போடும் கவலையோடும் அதனை எதிர்கொள்கிறார்கள்.
இந்த பருவத்தில் அவர்களது உடல் வளர்ச்சி குறித்து, உடல் உறுப்புகளின் நலன்கள் குறித்தும் அவர்களுக்கு ஆரோக்கியமான பார்வை ஏற்பட வேண்டும்.