
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
Mahilchiyaga Irupathu Eppadi?
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :திட்டம், வெற்றி, உழைப்பு
Out of StockAdd to Alert List
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்ற கேள்வி யார் மனதில் தான் எழாதிருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை தேடி அலுத்தவர்கள் ஏராளம். மகிழ்ச்சியாக இருக்கத் தெரிந்தால் அதைவிட மிகப் பெரிய சொத்து வேறெதுவும் இருக்க முடியாது. மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்கமுடியாது. அதே சமயம் மகிழ்ச்சியைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான உத்திகள் பலவற்றை இந்த நூலில் நூலாசிரியர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கற்றலில் வளர்ச்சி உண்டு. மகிழ்ச்சியைக் கற்றுத் தேற உதவும் நூல் இது. நூலாசிரியர் பசுமைக்குமாரின் மற்ற நூல்களைப் போல இந்த நூலும் தமிழ் வாசகர்களுக்குத் தகுந்த பலனைக் கொடுக்கும் என நம்புகிறோம்.
- பதிப்பகத்தார்.
