சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் தொகுதி - 2
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789382820208
Add to Cartவிஞ்ஞானம் விழி திறக்காத காலத்திலேயே 'மெய்ஞ்ஞானத்தாலும்
சித்தசுத்தியாலும், தபோபவத்தாலும் , அரும்பெரும் சாகசங்களை. - சாதனைகளைச்
செய்தவர்கள் , நமது சித்த மகாபுருஷர்கள் சித்தர்கள் தாங்கள் செய்த
சாகசங்களுக்குக் கருவியாகப் பயன்படுத்தியது மூலிகைகளைத்தான் தங்கள் அயராக
ஞானத்தேடல்கள் மூலம் மனிதகுலத்துக்குக் கண்டு இந்த மூலிகை ரகசியங்கள்
வியப்புக்குரியவை சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவை -'த்தகைய பிரபஞ்ச
பொக்கிஷங்களான மூலிகைகளைக் கொண்டு யோகச்சித்தர்கள் நிகழ்த்திக் காட்டிய
அற்புதங்களைக் கண்டு இன்றைய அறிவியல் இன்றும் , ஆச்சரியத்திலிருந்து விடுபட
முடியாமல் வியந்து நிற்கிறது:பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்த உபகரண
உதவியும் இல்லாமல், காடு மலை திரிந்து கண்டறிந்த மூலிகைகளை ஒன்றோடொன்று
கலந்து புதியதொன்ற உருவாக்க அவர்கள் பட்ட பாடும் - பெற்ற பலனும்
''என்றென்றைக்கும் மனிதகுலத்துக்குப் பயனுள்ள ஜீவநதிப் - பிரவாகம் போன்றவை.
மேற்கத்திய உலகமே வியந்து போற்றும் அப்படிப்பட்ட 1காசித்தர்களின்
வாரிசுகளான நாம் அவர்களையும் - அவர்கள் நம் வாழ்வியல் வளத்துக்கு அடையாளம்
காட்டிச் சென்றுள்ள மூலிகைகளையும் அறிந்துகொள்வது அவசியம் என்ற
உந்துதலினாவோய சித்த மூலிகை ரகசியங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர
எண்ணினோம். அவற்றை சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் எனும் நூலின் வாயிலாக
மிகச் சிறப்பாக கொகுத்தளித்திருக்கறார்.