
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும்
Thayirkaariyum Naikutiyum
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :61
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சித்திரக்கதை, நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of StockAdd to Alert List
தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியின் கதை, நரியாக மாறிய முனிவர், தந்திரம் மிக்க குள்ளநரி ஆகிய கதைகள் அடங்கியுள்ளன. இக்கதைகள் படிக்கப் படிக்க சுவையானவை. இவை குழந்தைகளுக்கு நன்கு பிடிக்கும் இந்நூலை வாசிப்பதன் மூலம் சிறுவர்களுக்கு ஏராளமான பொது அறிவுத் தகவலும் கிடைக்கும் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
