book

உள்ளுக்குள் ஒரு நதி

Ullukul Oru Nathi

₹40.5₹45 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353754
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

மண்ணியம் குறித்த பிரச்சினைகளை முன் வைக்கும் பன்னிரு சிறுகதைகளை இந்நூலில் தொகுத்தளித்துள்ளார் தொகுப்பாசிரியர் சேதுபதி அவர்கள். இக்கதைகளின் ஆசிரியர்களின் படைப்பாற்றல் பற்றி பற்றியும் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் கிராம மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கின்றன. 'பதினாறு பெரிய கருப்பன், தாயம்மாள்' உள்ளுக்குள் ஒரு நதி, 'மரத்தை கர்ப்பம் சுமந்தவள்' 'மறைந்த பிரதேசம்' போன்றவை மனதைத் தொடுகின்றன.