
விளம்பரக்கலை
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. ஈஸ்வரன், இரா. சபாபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :206
பதிப்பு :2
Published on :2014
Out of StockAdd to Alert List
விளம்பரம் என்பதை சேமிப்பாகவும், செல்வத்தை பெருக்கும் உத்தியாகவும் உணர
வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்கா சென்ற என் தந்தையாா், அங்கு எங்கள் உறவினா் ஒருவா்,
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் விளம்பரங்களை ஒவ்வொன்றாகப் படித்து
சிவப்பு மையில் கோடிட்டு வைத்துக்கொண்டு, எந்தப் பொருளை எப்போது, எங்கே
சென்று வாங்க வேண்டும் என்று முடிவு செய்வாா் என்று கூறினாா்.
