book

தமிழகக் கிராமியக் கதைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை பி.எல். முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788123403748
Add to Cart

கதைகள் உண்மையாகவும் , பொய்ம்மையாகவும், இரண்டும்  கலந்தும் அமைந்து தம் கருத்தை விளக்குகின்றன. பெரும்பாலும் அவை கற்பனைகளாகவே  உள்ளன. நாட்டுப்புறக் கைகளை நடை அமைப்பு அடிப்படையில் நாட்டுப் புறக் கதைப்பாடல்கள்  என்றும் கட்டுகதைகள் என்றும் சொல்லலாம். கட்டுக்கதைகளின் இடையிடையே பாடல்களும் இடம் பெறுகின்றன.தமிழகக் கிராமியக் கதைகள் என்ற தொகுப்பு 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பில் 66 கதைகள் உள்ளன.