book

இலக்கியச் சோலையில் ஜீவா உலா

Ilakiya Solayil Jeeva Ulaa

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788177351347
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

''இலக்கியச் சோலையில் ஜீவா உலா' என்ற இந்த நூல் அவர் 'ஜனசக்தி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

வள்ளுவர், கம்பர், மில்டன் பற்றிய மற்றும் ரகுநாதன் கவிதைகள் பற்றிய தமது கருத்துக்களையும் ஜீவா கொடுத்துள்ளார். அவரது சொல்வன்மையும் ஆழ்ந்த ஞானமும் அழகு தமிழ் நடையும் படிப்போர் அனைவரையும் பிரிமிக்க வைக்கும்.