
உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரஞ்சன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2010
Out of StockAdd to Alert List
இது ஒரு ஆசிரியரின் கண்ணோட்டத்தில்
எழுதப்பட்டுள்ள ஒரு நுால். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பள்ளி ஆசிரியா் ரஞ்சன் (Ranjan) எழுதிய விதிகளின்
அடிப்படையில் உருவான நுால் இது. அவர் பள்ளியில் பிள்ளைகளுடன் பழகிய அனுபவங்களை
வைத்து அவர் உருவாக்கிய விதிகள் இவை. இது குழந்தைகளுக்கான சற்று வித்தியாசமான
வாழ்க்கை மேம்பாட்டு நுால்.
இதில் 55 விதிகள் குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த விதிகள்
எதற்காக என சின்ன சின்ன பாராக்களாக விளக்கியுள்ளார் ஆசிரியா். அதற்கு முன்னதாக பெற்றோர்களுக்கும், ஆசிரியா்களுக்கும் நான்கு
விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே இந்த 55 விதிகளையும்
குழந்தைகளுக்கு பழக்க வேண்டும்.
