பயணிகள் கவனிக்கவும்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. குமரகுருபரன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2015
Add to Cartகாதல் எந்தச் சூழலிலும்
ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும்.
மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம்
என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.
பயணிகள் கவனிக்கவும் என ஜெ. குமரகுருபரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.
பயணிகள் கவனிக்கவும் என ஜெ. குமரகுருபரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.