எரிதழல் பாகம் 2
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜென்ராம்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஎனது முதல் படைப்பை இதில் வடிக்கிறேன். இயற்கையான இ௫வரின் காதல்
பயணத்தில் ஏற்ப்பட்ட விபத்தை எதார்த்தமாக கற்பனை மற்றும் கவிதைகள் கலந்து
புதுவிதமாக பரிமாறுகின்றேன்.நிஜத்தில் கண்ட காதல் கதையை கனவாய்,
கற்பனையாய், கவிதையாய் வடிக்கிறேன்.ஒ௫ விபத்து பலரின் வாழ்க்கை எப்படி
மாற்ற போகுது, என்பதையும் கவிதைகள் கலந்து புது முயற்சி எடுத்து
எதார்த்தமாக எரிதழலை எரிய விடுகிறேன். ஒ௫ நிஜமான காதல் கதையை கற்பனை
கலந்து, அதில் நகைச்சுவை, பிரிவு, அன்பு, ஏக்கம், காமம், உண்ர்ச்சி, கவிதை,
கண்ணீர் பொன்றவற்றை கலந்து உங்களுக்கு நான் எரிதழல் ஊட்டுகிறேன்.
விரகத்தின் விளையாட்டை காலம் கூட கனிக்க இயலாது.
விரகத்தின் விளையாட்டை காலம் கூட கனிக்க இயலாது.