தியாகி வேலாயுதம்

தியாகி வேலாயுதம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424606
Pages : 42
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ்மொழி தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மறு பதிப்பிற்காக தியாகி வேலாயுதம் நூல் கேட்டு ஜனசக்தியில் விளம்பரம் செய்து கிடைக்கப்பெறாமல், தோழர்கள் மத்தியில் இத்தியாக வரலாறு சென்றடைய வேண்டும் என்ற உந்துதலில் மிகுந்த முயற்சிக்குப் பிறகு தேடி எடுக்கப்பட்ட மிகப் பழமையான நூலைச் செப்பம் செய்து இந்நூல் எழுதப்பட்டதாக இரண்டாம் பதிப்பிற்கான வரலாற்று உரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

  இச்சிறுநூல் இந்திய உழைக்கும் வர்க்க விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் எண்ணிறந்த இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளான, தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகி வேலாயுதம் போன்றவர்கள் வரலாற்றின் பக்கங்களில் இறந்து விடக்கூடாது என்ற ஆதங்கத் துடன் படைக்கப்பட்டுள்ளது.

  இந்நூலில் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டு தோழர்கள் அனுபவித்த சிறைக் கொடு மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணிறந்த துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் சிறைச்சாலையைக் கல்விச்சாலையாக மாற்றிய கம்யூனிஸ்டுகளின் மாண்பும், சிறையிலும் சுய பரிசோதனை செய்து கொள்ளும் கம்யூனிஸ ஒழுக்கமும், சிறையில் தோழர்களுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் மூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. உட்புண்கள் சீழ்பிடிக்காதவாறு அவ்வப்போது உடனுக்குடன் சுய விமர்சனங்கள் மூலம் சரிசெய்து கொள்வது கம்யூனிஸக் கோட் பாடு என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஒவ்வொரு கம்யூனிஸ்டு மனதில் பதிக்க வேண்டிய செய்தி.

 • இந்த நூல் தியாகி வேலாயுதம், ஆர்.எஸ். ஜேக்கப் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியாகி வேலாயுதம், ஆர்.எஸ். ஜேக்கப், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஆர்.எஸ். ஜேக்கப் வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர்.எஸ். ஜேக்கப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பனையண்ணன் - Panaiyannan

வாத்தியார் - Vaathiyaar

நானும் என் எழுத்தும்

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் - Navayuga Maaveeran Swamy Vivekanandar

அறிஞர் அண்ணா - Aringnar Anna

தாய் மண்ணே வணக்கம் - Thaimannea Vanakkam

ஜோதிபாசு - Jyoti Basu

பெரியாரியல் பாகம் - 2 - Periyariyal Part - 2

தென்னாப்பிரிக்காவில் காந்தி

நெல்சன் மண்டேலா

உலகை வென்ற வீரர் அலெக்ஸாண்டர் - Ulagai Vendra Veerar Alexander

சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் திருப்பூர் குமரன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சதுர்வர்ணம்

மோகனராகம்

சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

பழந்தமிழில் எழுத்தியல் ஆய்வுகள்

Written Communication in English For Secondary School Students (CBSE)

இராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

ஹோசிமின் - Hosimin

ஆதி பொதுவுடைமைச் சமூகம் - Aathi Pothuvudamai Samoogam

சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம் - Sanga Ilakiyathil Velaanmai Samuthayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk