book

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

அறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.