பதினெண் கீழ்க்கணக்கு நூல் திரிகடுகம் மூலமும் உரையும்
Pathinen Keezhkkanakku Nool Thirikadugam Moolamum Uraiyum
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :96
பதிப்பு :12
Published on :2019
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Add to Cartசெம்மொழியாகிய செந்தமிழ் அளவற்ற அறிவுரை நூல்கள் உள்ளன. நம் தமிழ் இலக்கியம் வளம் மிகுந்தது. இலக்கணச் செறிவு கொண்டது. இலக்கியங்கள் - எட்டுத் தொகை ,பத்துப் பாட்டு, பதினெண்கீழ் கணக்கு என்று தொகுக்கப் பெற்றுள்ளன. பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டனுள் திரிகடுகமும் ஒன்று. இந்தத் திரிகடுகத்தை நல்லாதனார் பாடியளித்துள்ளார்.திரிகடுகம் என்பது சுக்கு ,மிளகு, திப்பிலி என்று பிங்கலநிகண்டு கூறுகிறது.