
அலையாத்தி களம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா இளம்பிறை
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876660
Add to Cartநினைவில் உன் மிருதுவான தோள்கள்
நிழலாடுகின்றன
மரத் தூண்களுக்கும் ஊஞ்சலுக்கும்
இடையிலான
பரவசக் கிளர்ச்சியாய்
நிலத்துக்கும் விசும்புக்குமான
வீழ்ந்து மீளும் சர்ச்சை மின்னல்
அறிவிக்காத போரும்
அவசரக் குற்றச்சாட்டுகளுமாய்
