book

திருமூலர் அருளிய திருமந்திர மாலை

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்பது தான் எனது ஆசையும் கூட நியாயமா ஆசைதானே! நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம், வீண் விமர்சனங்களைத் தவிர்த்து, அன்புச் சிந்தனையில் அனைத்து பகைதனையும் முறியடிப்போம்; அன்பே சிவமாகக் கொண்ட அச்சமின்றி வாழ்வோம் அனைத்து சித்தர்களின் ஆசியையும் பெறுவோம்.