book

எல்லை வீரர்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Add to Cart

மனிதன் கூட்டமாக வேட்டையாடினான்.அப்போது தாய்வழிச் சமூகமே இருந்தது. பெண்களே அந்த கூட்டத்தின் தலைவியாக இருந்தார்கள்.பெண்களின் வழியாக அந்த கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.அவர்கள் ஆற்றங்கரையின் மடியில் தங்கி வேளாண்மை செய்யத்தொடங்கியப்போது குழுவாக மாறினார்கள்.