விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
மனிதன் குடும்பங்களாக வாழத் தொடங்கிய போது வலிமையானவர்கள் எளிமையானவர்களை வதைக்காமல் இருக்க நீதி,மரபு,ஒழுக்கம்,சட்டம் போன்றவற்றை வனிவமைக்கத் தொடங்கினான். எளிய மனிதர்களை அன்போடு நடத்த வேண்டும் என்கின்ற எழுதப்படாத அறம் பல்வேறு சமூகங்களில் கசியத் தொடங்கியது.அதன் நீட்சியாக பிறந்ததே விருந்தோம்பல்.