book

இது நீ இருக்கும் நெஞ்சமடி

₹99₹110 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
ISBN :9789387636736
Out of Stock
Add to Alert List

படிப்பறிவு மிக்க காதலியிடம் எப்படி நடந்து கொள்வது என்றறியா நேசமிகு காதலனின் கதை இது. தன் காதலுக்காக காதலியின் அப்பாவையே சினேகம் பிடிப்பதில் மாறுபட்ட கதைக்களனை தக்கவைத்துக் கொள்கிறது. படிப்போர் அனைவரையும் இருவரும் பிரிந்துவிடக்கூடாதே என்கிற ஆசையை மனதில் தூண்டிக் கொண்டேயிருக்கும் கதை இது.