
காதல் இன்று என்னவாக இருக்கிறது?
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650504
Add to Cartஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து
வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும்,
ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை
பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார,
பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் நேரடி தொடர்புடையவை. நவீன கால வாழ்க்கை முறை
என்பது முந்தைய காலங்களில் இருந்து முற்றிலுமாக வேறாக இருக்கிறது. நம்
காலத்தின் ஆண்-பெண் உறவுகளின் சிக்கல்களுக்கான காரணங்களை ஆழமாக ஆராய்கிறது
இந்த நூல்
