book

1962 அரசியல் நிகழவுகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123423180
Out of Stock
Add to Alert List

நூலாசிரியர் தா.பாண்டியன் இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் . அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் பல இலக்கிய நூல்களை எழுதியவர் . உலகப் பேரிலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். 1962 -ஆம் ஆண்டு ,தமிழக அரசியலில் ,சிறப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஆண்டு ,நூலாசிரியர் தா.பண்டியன், தோழர்கள் ப.ஜீவா, பாலதண்டாயுதம் , ஆகியோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூல் எடுத்துச் சொல்கிறது . ஜீவாவின ஃகூற்று என்று இந்நூலில் கூறப்பட்டிருப்பனவெல்லாம் பொது வுடைமை அரசியல் பாடங்களின் எளிமை வடிவங்களே நூலில் நகைச்சுவைக்குக் குறைவில்லை.