திராவிட இயக்கத்தின் இன்றைய தேவை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்தையா குமரன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2023
Add to Cartதிராவிடம் என்ற சொல் பண்பாட்டு அடிப்படையில், நில அமைப்பு முறையில், பார்ப்பனரல்லாத மக்களின் அடிப்படையில், மொழி வழியாக / அரசியலாக இயக்கமாக பரிணாமம் பெற்ற வரலாற்றை திராவிட இயக்கத்தின் இன்றைய தேவை என்ற இந்த நூல் ஆராய்கிறது. திராவிட இயக்கத்தின் கடந்த காலம் தொடங்கி கடந்து வந்த காலம் வரை அனைத்தையும் அறிந்து கொள்ள இந்தச் சிற் நூல் நமக்கு வழிகாட்டும்.