book

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. செந்தில்நாதன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
ISBN :9789384915834
Out of Stock
Add to Alert List

மிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திருக்கவில்லை …இந்த புத்தகம் வெறும் 95பக்கங்களைக் கொண்டது தான் மார்க்சியம் மதம் பற்றிக் கூறியதா என்று என்னிடம் தொற்றிக் கொண்டிருந்த கேள்விக்கும் பதில் உறைத்தது…17பிரிவுகளாகப் பிரித்து மார்க்சியத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

“மனிதனை மதம் ஆளத் தொடங்கியது அவன் தன்னை அடிமையாக அர்ப்பணித்தான் மதம் மனிதனுக்குக் கம்பி இல்லாத சிறையானது “ உலகத்தை மனிதனால் மாற்ற முடியுமா? முடியும் அது தான் மார்க்சியம்..