
பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி
₹500
எழுத்தாளர் :ச. திருஞானசம்பந்தம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :616
பதிப்பு :1
ISBN :9789384915582
Out of StockAdd to Alert List
யாப்பிலக்கணம் குறித்துப் பயில்வதற்கும் ஆராய்வதற்கும் பலரும் தயங்கிநிற்கும்இக்காலத் தமிழ்ச்சூழலில் துணிந்து முன்வந்து அரிய பல தரவுகளைக் கடுமையாக உழைத்துப் பெற்று அத்தரவுகளின் அடிப்படையில் இந்நூலினை உருவாக்கியுள்ளார்... தமிழ் யாப்பியல் ஆய்வில் இந்நூல் புதுவரவு. நல்வரவு.
