அரசியல் ராமாயணம்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
Add to Cartதுக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தன்னுடைய இளம் மற்றும் நடுத்தர வயதில் – அரசியல், நடிப்பு, நாடகம், கதை,வசனம், திரைப்படம், டைரக்ஷன், எழுத்து ஆகியவற்றில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் உழைத்து வந்தாரோ – அதைவிட பன்மடங்கு அதிகமாக, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில்,ஆன்மிக தேடலிலும் ஈடுபட்டிருந்தார்…மனிதர்கள் யாரும் பிறப்பால் – உயர்ந்தவரும் இல்லை – தாழ்ந்தவரும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் ஜாதி அடிப்படையில் எழும் விவாதங்கள் எதையும் நான் விமரிசனம் வலைத்தளத்தில் அனுமதிப்பதில்லை….ஆசிரியர் சோ அவர்கள் அரசியல் ராமாயணம் என்கிற தலைப்பில் ஒரு நாடகத்தின் இடையிடையே எழுதி வந்த விளக்கங்களை தகுந்த முறையில் தொகுத்து, துக்ளக் வார இதழில் “தர்மத்தின் சாரம்” என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.