book

தடை செய்யப்பட்ட துக்ளக்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Add to Cart

ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாது, ஈடு  செய்ய முடிதாது அரிய பெரிய தியாகங்களை நாட்டுக்காகச் செய்துள்ளார்.அவர்  மட்டுமல்ல. அவருடைய சகோதரியும், தாயாரும் இவருடன்  சேர்ந்து பல தியாகங்களைப் புரிந்துள்ளனர்.