book

இரு மலர்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முன்ஷி பிரேம்சந்த்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :83
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற முன்சி பிரேம்சந்த் (Premchand, சூலை 31, 1880 - அக்டோபர் 8, 1936) ஒரு குறிப்பிடத்தக்க இந்தி மற்றும் உருது மொழி எழுத்தாளார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி என்கிற காசிக்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். 1919 ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருமுறை திருமணம் செய்து கொண்ட இவர் 1895 ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், 1905 ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். 1899 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.