book

தத்துப்பிள்ளை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. சேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

இது அசைக்க முடியாத அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம். கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி சவாரி செய்து மக்களிடையே இடைவிடாது வலம் வரும். தெருக்கூத்தின்  பரிணாம வளர்ச்சிதான் சினிமா. ஆனால் சினிமாவைக் காட்டிலும், இந்தச் சின்னத்திரை மக்களை வசீகரித்து வருகிறது.