|
வீடு, ஃப்ளாட் வாங்குவதற்கு முன்பும், பின்பும் |
| நாம் சொத்துக்கள் வாங்குவது என்பது நம் வாழ்நாளில் என்றோ, எப்போதோ சுகமாக நடக்க வேண்டிய விஷயம்.அவற்றில் ,நிம்மதிதான் இருக்க வேண்டுமே திர,மன உளைச்சல்கள் இருக்கக்கூடாது. சொத்துக்களை வாங்குவதற்கு முன்னும், வாங்கிய பிறகு நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் பலர். எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருந்தால் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அஸ்திவாரம் அமைக்கும்போது |
| அஸ்திவாரம் அமைக்கும் போது' என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இன்னும் ஒரு அற்புத நூல்.பள்ளங்களை கணக்கிடுவது, ஆழத்தினை அளவிடுவது இதெல்லாம் பொறியாளர்கள் வேலை என்று மலைத்துவிட வேண்டாம். சாமானிய மக்கள் கூட அஸ்திவாரப் பணிகளின் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வீடு கட்டலாம் வாங்க! |
| வீடு கட்டலாம் வாங்க ! என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புத நூல், வீடு கட்டுவதில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களின் தரத்தை எப்படியெல்லாம் சோதிக்க வேண்டும். நல்லவற்றைத் தேர்வு செய்வதற்கு எப்படியெல்லாம் கவனத்துடன் செயல்பட [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நவீன பிளம்பிங் வழிகாட்டி! |
| நவீன காலத்திற்குத் தேவையான பிளம்பிங் நுணுக்கங்களையும்,பொதுவான பிளம்பிங் ஐயங்களையும் இந்த நூல் நிச்சயம் தீர்த்து வைக்கும் என்றே சொல்லலாம். ஆங்கிலம் அறியாத பிளம்பர்கள் கூட, வெகு எளிதாக படித்துப் பொருள் விளங்கிக் கொள்கிற அளவிற்கு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பிளம்பர்கள் மட்டும் அல்லாது [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கார்பென்டர் கையேடு |
| ஒவ்வொரு தனித் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. பெயின்டர்,கார்பென்டர்,பிளம்பர் போன்ற தொழில்களுக்கென்று தனிக் கல்விகளும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லல. மரத்தின் வகைகள் என்ன? எந்த வலைக்கு எந்த மரம்? கார்பென்டிங் தொழிலலக்குத் தஏவையயன கருவவகள் என்ன? [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பெயின்ட் அடிப்பதற்கு முன்.. |
| புதிய வீடோ,பழைய வீடோ 'பெயின்டிங் ' என்கிற விஷயத்திற்கு பிறகுதான் ஒரு வீட்டிற்கு பூரணத்துவம் கிடைக்கிறது. பெயின்டிங் என்பது கட்டிடத்திற்கு அழகூட்ட மட்டுமல்ல, பாதுகாப்பிள்காகவும் தான் என்பதை நாம் உணரவேண்டடம். பெயின்டிங்கின் அருமை பற்றி விளக்கும் இந்நூலில் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எலெக்ட்ரீஷியன் கையேடு |
| உலகம் முழுமைக்கும் ஒரே ஆதாரம் மின்னியல் துறைதான். எலெக்ட்ரீஷியன் கையேடு என்னும் இந்நூல் நமது தாய் மொழியில் மின்னியல் துறையில் எளிமைப்படுத்திச் சொல்லும் வழிகாட்டியாகத் திகழும், மின்னியல் தெரியாதவர்களுக்குக் கூட, மின் சப்ளை எப்படி செய்யப்படுககறது? வீட்டட வயரிங் செய்வது [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|