
மலர் தேடும் மலர்
Malar Theatum Malar
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவதேவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388973892
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
தாமதமின்மையுடன் அவன் உரைத்தே ஆகவேண்டும், விண்வரையும் தூரிகைகளை! தம் வீட்டைக் கண்டுபிடித்துவிட்ட விண்ணில் பறந்து பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகளை! விரும்பியதெல்லாவற்றையும்தான் அடைந்திருக்கிற மனிதர்கள் தாம் மெய்யாகவே அடையவேண்டியதை! அடைந்தே தீர்வதற்கான உறுதியை! இலக்கணத்தை! மலர் தேடும் மலரை! பற்றி இழுக்கும் ரோஜாவின்முட்கிளையை! பள்ளத்திலுள்ள வீட்டை! விடிந்தும் விடியாப் பொழுதாய்த் திகழும் இந்தக் காலத்தை! ஒற்றைக் கை மனிதர்களை!
