ஸௌந்தர்ய லஹரீ
Soundarya Laharee
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Out of StockAdd to Alert List
ஸெளந்தர்ய லஹரீ என்றால் 'அழகின் ஆனந்த அலைகள் என்று பொருள். லஹரீ என்பது, சந்திர ஒளியால் கடலில் ஏற்படும்
பொங்குதலைக் குறிக்கும். மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகையின் அழகான சந்திரன் ஒளிவீசும் போது ஏற்படும் ஆனந்தமும் ஒரு அலைவரிசையே. இந்த நூலில் ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருளுரை, கருத்துரை, விளக்கம், தமிழ்க்கவிதை ஆகியவை இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட 42 சுலோகங்களுக்கான யந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்த நூல் சிறந்த முறையில் உருவாவதற்கு அன்னையின் அருளே முதற் காரணமாகும். பதிப்பகத்தார் ஆர்வமுடன் இந்த நூலை எழுத்த் தூண்டுகோலாய் இருந்துள்ளனர். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ர நாமம், சிவ ஸஹஸ்ர நாமம், ஸ்ரீமத் பகவத் கீதை, தயாசதகம் ஆகிய வடமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்து வாசகர்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இந்த ஸெந்தர்யலஹரீ நூலும் வெளிவருகிறது.
வேங்கடவன் .