book

திருப்பதி

Tirupati

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சைதை முரளி
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688727
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Add to Cart

108 புண்ணிய ஷேத்திரங்களில் இந்தத் திருத்தலத்துக்கு மட்டும் என்ன தனி மவுசு?

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல... -உலகின் எல்லாப் பகுதி-களிலிருந்தும் ஏழுமலை ஏற ஓடி வருகிறார்களே அந்தக் காந்த சக்தி கொண்ட கருணை சக்திக்குக் காரணம் என்ன?

மொத்தத்தில் திருப்பதியை நாள் முழுக்க சுற்றிப்பார்த்த திருப்தியைத் தருகிறது!

- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!