book

சமயம் வளர்த்த சான்றோர் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. கலியபெருமாள்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :75
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788183792929
Add to Cart

வானத்தில் ஒளிவிடுகின்ற சூரியன் இந்த மண்ணுலகெங்கும் ஒரே மாதிரித்தான் ஒளி வீசுகிறான்; இந்தியாவில் ஒரு மாதிரியாகவும் இங்கிலாந்தில் வேறு விதமாகவும் ஒளியையும் வெப்பத்தையும் உலக மக்களுக்கு வழங்குவதில்லை. அதே போன்றுதான், இந்த அவனியில் அவதரித்த அனைத்துச் சமயச் சான்றோர்களாகிய ஞான சூரியர்களும், மக்களின் மனவிருளை ஓட்டினார்கள்; அருளொளியை வழங்கினார்கள்.