மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
Manju Akkavin Mondru Mugangal
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975824
Add to Cartநாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.