book

சங்கர் முதல் ஷங்கர் வரை

₹99₹110 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
ISBN :9789387636040
Add to Cart

டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும். ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.