book

சிறகு முளைத்த சிட்டுகள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முள்ளஞ்சேரி மு. வேலையன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

விண்வெளித் துறையில் பங்களிப்பு செய்த நூலாசிரியர்,  தான் சேகரித்த அறிவியல் தேடல்கள்,  அளித்த பயிற்சிகள், கள ஆய்வுகள், கருத்தாக்கங்கள், அறிவியலாளர்களின் ஆற்றலுரைகளின் தொகுப்பே இந்த நூல்."வாழ்வியல் சார்ந்த அடிப்படை புரிதல் கொண்டிருப்பது அவசியம்.  இதன்படி, வாழ்வை இலகுவாகத் தகவமைத்துக் கொள்ள முடியும். நிலையான வாழ்க்கைக்கு நிலைத்தன்மை எனும் சிந்தனையே தேவை. அதற்கு புவிசார் தொழில்நுட்பத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பது நூல் முன்னிறுத்தும் செறிவான பார்வை.