book

அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்

Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam

₹1400
எழுத்தாளர் :ஆ. சிங்காரவேலு முதலியார்
பதிப்பகம் :கொற்றவை பதிப்பகம்
Publisher :Kotraivai Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :1672
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது.